‘வலதுசாரி சிந்தனை உள்ளவர்கள் கண்டிப்பாக வர வேண்டும்!’
தமிழர் வரலாற்று மற்றும் பண்பாட்டு எழுத்தாளர் தொ. பரமசிவன் அவர்கள் எழுதிய 'இந்து தேசியம்' என்ற நூல், PATCA-வின் செயலாளர் சுமதி விஜயகுமார் அவர்களால் 'Hindu Nationalism' என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அத்துடன், தினகரன் செல்லையா அவர்கள் எழுதிய ‘சனாதனம் அறிவோம்' என்ற இரண்டு நூல்களும், பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம் (PATCA) என்ற அமைப்பின் வாசகர் வட்டம், சிட்னியில் இந்த வார இறுதியில் அறிமுகப்படுத்தவுள்ளது. அது குறித்த விபரங்களை நூல் ஆசிரியர்களுடனும் நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்களில் ஒருவரான தேவி பாலா அவர்களுடனும் நேர்கண்டு, எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
--------
12:30
--------
12:30
கல்வி மறுசீரமைப்பு: இலங்கை அரசியலில் என்ன நடக்கிறது?
இலங்கையில் கல்வி மறுசீரமைப்பு முயற்சியில் ஆளுங்கட்சி தீவிர கவனம் செலுத்தி வரும் நிலையில், எதிர்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைக்கின்றன. இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
--------
6:16
--------
6:16
குயின்ஸ்லாந்தில் ஆசிரியர்கள் 24 மணி நேர வேலைநிறுத்த போராட்டம்.
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 06/08/2025) செய்திகள். வாசித்தவர் : மகேஸ்வரன் பிரபாகரன்.
--------
3:38
--------
3:38
ஆஸ்திரேலியாவுக்குள் அதிக வெளிநாட்டு மாணவர்களை அனுமதிக்க அரசு முடிவு!
ஆஸ்திரேலியாவிற்குள் அனுமதிக்கப்படும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை அடுத்த ஆண்டு அதிகரிக்கப்படும் என ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
--------
2:25
--------
2:25
'A threat no one else sees': The daily, invisible burden of racism for First Nations Australians - ‘மற்றவர் கண்களில் படாத அச்சுறுத்தல்': பூர்வீகக் குடிமக்கள் தினசரி எதிர்கொள்ளும் இனவெறியின் சுமை
Indigenous Australians have experienced increased racism over the past decade. Young people and multicultural communities could help shift the narrative. - பூர்வீகக்குடி மக்கள் எதிர்கொள்ளும் இனவெறி கடந்த பத்தாண்டுகளில் அதிகரித்துள்ளன. இளைஞர்களும் பன்முக கலாச்சார சமூகங்களும் அந்தக் கதையை மாற்ற உதவக்கூடும்.
Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.